கடந்துதான் போனோமா |இல்லை மறந்துதான் போனோமா |526| KADANTHU THAAN PONAMO | Ai Tamil Song
Posted in பாடல்கள்

கடந்துதான் போனோமா |இல்லை மறந்துதான் போனோமா |526| KADANTHU THAAN PONAMO | Ai Tamil Song

கடந்துதான் போனோமா |இல்லை மறந்துதான் போனோமா |526| KADANTHU THAAN PONAMO | Ai Tamil Song

கடந்துதான் போனோமா |இல்லை மறந்துதான் போனோமா |526| KADANTHU THAAN PONAMO | Ai Tamil Song என்கின்ற பாடல் சமூக அவலங்கள மற்றும் நட்பின் துரோகங்கள் என்பனவற்றை இந்த பாடல் ஊடல் வெளியிட்டுள்ளது .

பாடல் ஆசிரியர் வாணன்

பாடல் ஆசிரியர் வாணன் அவர்கள் இந்த பாடலை சிறப்பாக வடித்துள்ளார் .

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்

சமீப காலங்களாக வெளி வரும் இவரது பாடல்களில் தனித்துவம் மற்றும் வாழ்வியல் புற சூழலல் களமாக அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

கடந்துதான் போனோமா
இல்லை மறந்துதான் போ வோமா
கடந்து போன பாதி வாழ்வை
நினைத்துப் பாக்கிறேன்
மீதி வழி போகையிலே
என்னை நானே
கேள்வி கேட்கிறேன்

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்
Posted in பாடல்கள்

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்

போர் வீரன் வாறாண்டா | நாம் தமிழர் பாடல் |கார்த்திக் பாடல் கூடலூர் |Ai Tamil Song |525 சீமான் பாடல்

கூடலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருக்கும் வெற்றி வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் கார்த்திக் அவர்கள் வெற்றி பெற வெளி வந்துள்ள தெறிக்க விடும் நாம் தமிழர் காசியின் பாடல் .

நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன்

நாம் தமிழர் பாசறை பிள்ளை ஜேர்மன் அன்பழகன் எழுத்து உருவாக்கத்தில் ,வன்னி மைந்தன் இசை குழு தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .

வன்னி மைந்தன் டிகேடக் மற்றும் எதிரி இணையம் இந்த பாடலை வெளியீடு செய்கிறது .நாம் தமிழர் பாடல்

மனச பறிச்ச மயிலே |Manasa Paricha Mayile |524 | | Ai Tamil Song
Posted in பாடல்கள்

மனச பறிச்ச மயிலே |Manasa Paricha Mayile |524 | | Ai Tamil Song

மனச பறிச்ச மயிலே |Manasa Paricha Mayile |524 | | Ai Tamil Song

மனச பறிச்ச மயிலே மனதில் உள்ள காதலியை காதலன் உருகி பாடியுள்ளார் .524

எனக்காக வந்தவள் எனக்காக காத்திருக்க

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song
நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Songநம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song

எனக்காக வந்தவள் எனக்காக காத்திருக்க அவளை எண்ணி அழுகிறேன் நாளுமே என்பதாக இந்த பாடலின் ஆசிரியர்

தியாகி அவர்கள் குறிப்பிடுகிறார் .உருக்கமாக அமைய பெற்றுள்ளது வரிகள் ,

காதலின் வலி சுமந்த சோகமாக மனதை

காதலின் வலி சுமந்த சோகமாக மனதை பறி கொடுத்த காதலர்களுக்கு சமர்ப்பணமாக இந்த காதல் பாட்டு அமைய பெற்றுள்ளது .

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song
Posted in பாடல்கள்

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே |nampaathe nampaathe Aankalai nampaathe |523 | | Ai Tamil Song

நம்பாதே நம்பாதே ஆண்களை

நம்பாதே நம்பாதே ஆண்களை நம்பாதே என பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் பெண்களின் சோக வாழ்வை கண்ணீர் மல்க சிறந்த கவி வரிகள் ஊடாக உருக்கமாக வெளியிட்டுள்ளார் .

இந்த காலத்தில் எந்த ஆண்களையும் நம்ப முடியாது என அவர் குறிப்பிடுகிறார் .

காதலின் சோக கீதமாக இந்த இசை சோக ராக கீதம் அமைந்துள்ளது .

CLICK HERE VIDEO

தயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song
Posted in பாடல்கள்

இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song

இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song

இதயமே என் இதயமே | Ethayame En Ethayame |522 | | Ai Tamil Song

இதயமே என் இதயமே சோகம் தளும்பிய கண்ணீர் சோக பாடலாக அமைந்துள்ளது .

காதலின் கீதம்

காதலின் இதமான சுகமான கீதமாக இந்த காதலின் கீதம் அமைந்துள்ளது .

பிரிட்டனை சேர்ந்த நந்தினி அவர்கள் இந்த பாடலை வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் ஊடாக வெளியிட்டுள்ளார்.

தொடராக பல பாடல்களை வித்தியாசமாக எழுதி அசத்தி வரும் பாடல் ஆசிரியர் நந்தினி அவர்கள் பாடல் பெண் குரலில் வெளி வந்துள்ளது .

இதமான கீதமாக இதயத்தை வருடுவதாக உள்ளது சிறப்பு அம்சத்தை பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

click here video

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song ,ஓம் தமிழின தலைவனே தேசம் காத்த தேவனே ,எங்கள் தலைவா

வா மனம் உருக வைக்கும் காவல் தெய்வம் பாடலை திரு இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் இசை தயாரிப்பு இசை குழு

இதற்கு வன்னி மைந்தன் இசை தயாரிப்பு இசை குழு அமைத்துள்ளனர் .

மெய் சிலிர்க்க வைக்கும் பாட்டாக உள்ளது சிறப்பு அம்சமாக காணப்படுகிறது.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பாடல் போட்டி

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பாடல் போட்டியின் முதலாவது பாடல் ஆசிரியராக இளம்பிறை இடம்பிடித்து சாதனை படைத்தது தொடர்வது குறிப்பிட தக்கது .

தலைவர் பாடல் சும்மா மெய் உருகும் நிலையில் காணப்படுகிறது .இன்னுமொரு முறை கேட்க தூண்டும் படி உள்ளது சிறப்பே .

click here video

முத்தம் ஒண்ணு தரவா |ஆசை பட்ட காதலி| காதல் வலி சுமந்த பாடல் | Vanni mainthan
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

முத்தம் ஒண்ணு தரவா |ஆசை பட்ட காதலி| காதல் வலி சுமந்த பாடல் | Vanni mainthan

முத்தம் ஒண்ணு தரவா |ஆசை பட்ட காதலி| காதல் வலி சுமந்த பாடல் | Vanni mainthan

முத்தம் ஒண்ணு தரவா |ஆசை பட்ட காதலி| காதல் வலி சுமந்த பாடல் | Vanni mainthan.முத்தம் ஒண்ணு தரவா ,ஆசையாக முத்தம் இடவா ,ஏக்கத்தில் தவிக்கும் காதலின் காதலிக்கு தெரிவிக்கும் முத்த மழை செய்தியாக இந்த பாடல் உள்ளது .

ஆசை பட்ட காதலிக்கு

ஆசை பட்ட காதலிக்கு ஆசையோட காதலன் சொல்லும் ஆசை அரவணைப்பு தரவ என கெஞ்சி கேட்கும் காதலின் சுகமான பாடல் .

இதமான சுக ராகம் காதல் சுக கீதம்

மனதை மயக்கும் இதமான சுக ராகம் காதல் சுக கீதம்

வன்னி மைந்தன் வரிகளால் அவரது ஏய் ஐ இசை தயாரிப்பில் எதிரி இணையம் ,வெளியிட்டுள்ள பாடலாக உள்ளது.

clcik here video

அழுவதற்கா நான் பிறந்தேன் |Aluvatharka naan piranthen |520|
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

அழுவதற்கா நான் பிறந்தேன் |Aluvatharka naan piranthen |520|

அழுவதற்கா நான் பிறந்தேன் |Aluvatharka naan piranthen |520|

அழுவதற்கா நான் பிறந்தேன் |Aluvatharka naan piranthen |520|

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519
பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாடபனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519

அழுவதற்கா நான் பிறந்தேன் நெஞ்சு கணக்கும் கண்ணீர் பாடலாக வன்னி மைந்தன் உருகி உருகி எழுதியுள்ளார் .

வாழ்வில் விரக்தி கொண்ட மக்கள் வாழ்வியல் சோதனை ,வேதனை என்பன இந்த பாடலில் வெளிப்பட்டுள்ளது .

பிறகும் பொழுதும் அழுகிறோம் இருக்கும் போதும் அழுகிறோமே இது தான் ஏனோ இது தான் விதியா

sad #sadsong #cry #சோகம் #சோகப்பாடல்

CLICK HERE VIDEO

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519
Posted in தியாகி பாடல் பாடல்கள்

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa | 519

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா |Panam kallu Kudichaa Paattu Paada thonuthadaa 519

உடலுக்கு கேடில்லா கள்ளு குடிக்கலாம் வாங்க

பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா ,பனை மர கதை சொல்லுறேன் கேளுடா ,
உடலுக்கு கேடில்லா கள்ளு குடிக்கலாம் வாங்க மாமு ,அட்டகாச பாடலு |519

தியாகி |Thiyaki

பாடல் பெயர் பனம் கள்ளு குடிச்சா பாட்டு பாட தோணுதடா
பாடல் ஆசிரியர் தியாகி |Thiyaki
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

CLICK HERE VIDEO

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada
Posted in சிவதா பாடல் பாடல்கள்

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada

வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா |518 |Vadamaratchi Ur Pukula Solluren Kelungada வடமராட்சி ஊர் புகழ் சொல்லுறேன் கேளுங்கடா.

செம ஹிட் பாடல் ஒன்றை பாடல்

செம ஹிட் பாடல் ஒன்றை பாடல் 518|ஆசிரியர் சிவதா அவர்கள் எழுதியுள்ளார் .உடுப்பிட்டி ,பொலிகண்டி

,கரணவாயன்,வடமராட்சி ,நவிந்திலான்,வாதிரியான் ,அல்வாயன் ,மாலுசந்தி ,பருத்துறை ,இமயனான் ,கெருடாவில் ,தொண்டமானாறு ,ஊரிக்காட்டன்

,நெல்லியடி ,இடங்கள் கிராம பெயரை வைத்து வெளிவந்துள்ளது இந்த பாடலாகும் |யாழ்ப்பாணபாடல்|JaffnaSong |518

Vadamaratchi Ur Pukula Solluren Kelungada |

Vadamaratchi Ur Pukula Solluren Kelungada is a very hit song written by lyricist Sivatha. This song is released with the names of the villages of Udupitti, Polikandi, Karanavayan, Vadamaratchi, Navindhilan, Vathiriyan, Alvayan, Malusanthi, Paruthara, Imayanan, Gerudavil, Thondamanaru, Urikattan, Nelliyadi, and Idamangal

CLICK HERE VIDEO

ஜில் ஜில் ஐசு தான் |குல் குல் குல்பி தான் |தெறிக்க விட்ட பாடல் |சும்மா அதிருது | Ai Tamil Song|517
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

ஜில் ஜில் ஐசு தான் |குல் குல் குல்பி தான் |தெறிக்க விட்ட பாடல் |சும்மா அதிருது | Ai Tamil Song|517

ஜில் ஜில் ஐசு தான் |குல் குல் குல்பி தான் |தெறிக்க விட்ட பாடல் |சும்மா அதிருதுAi Tamil Song|517

ஜில் ஜில் ஐசு தான் |குல் குல் குல்பி தான் |தெறிக்க விட்ட பாடல் |சும்மா அதிருது | Ai Tamil Song|517

ஐஸ்க்ரீம் தொடர்பாக வெளிவந்துள்ள முதலாவது பாடலாக இது காணப்படுகிறது

ஜில் ஜில் ஐசு தான் |குல் குல் குல்பி தான் |தெறிக்க விட்ட பாடல் |சும்மா அதிருது | Ai Tamil Song|517 குல்பி ஐஸ்க்ரீம் தொடர்பாக வெளிவந்துள்ள முதலாவது பாடலாக இது காணப்படுகிறது .

இசை பிரமாதமாக காணப்படுகிறது ,வன்னி மைந்தன் எழுதி இசை அமைத்த பாடல்களில் இந்த ஜில் ஜில் பாடல் சற்று மாறுபட்டு காணப்படுகிறது .

புதுமை படைக்கும் விரும்பும் அவரது சிந்தனை இந்த பாடலில் தென்படுகிறது .

.வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .

யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ்

CLICK HERE VIDEO

கரிகாலன் படை இன்று | Karikalan padai inru | | Ai Tamil Song
Posted in பாடல்கள்

கரிகாலன் படை இன்று | Karikalan padai inru | | Ai Tamil Song

கரிகாலன் படை இன்று | Karikalan padai inruAi Tamil Song

கரிகாலன் படை இன்று | Karikalan padai inru | | Ai Tamil Song

கரிகாலன் படை இன்று | Karikalan padai inru | | Ai Tamil Song இந்த பாடலானது தலைவர் தொடர்பாகவும் ,தமிழ் மண்ணின் ஏக்கம் ,அவலம் ,எதிர் பார்ப்பு தொடர்பாக அமைந்துள்ளது .

விழுந்து போன தேசம் மீண்டும் எழுந்து நிமிர வேண்டும்

விழுந்து போன தேசம் மீண்டும் எழுந்து நிமிர வேண்டும் என்ற எண்ண கோட் பாட்டை இந்த பாடல் அதிகம் வலியுறுத்தியுள்ளது .

மீள்வும் பிரம்மன் பிறக்க வேண்டும் அவரது வருகையை தமிழரை செழிமை படுத்தும் என்பதை இந்த கரிகாலன் பாடல் எடுத்து காட்டியுள்ளது .

கரிகாலன் தமிழர் தேசத்தின் விடியலின் நாடகம் என்பதை வலியுறுத்தியுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்

பாடலின் ஆசிரியர் ஆதவன் செழிமையாக வரிகளை செதுக்கியுள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .

யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .

CLCICK HERE VIDEO

அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song
Posted in பாடல்கள்

அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song

அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAAREAi Tamil Song

அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song

அண்ணா மாரே அக்கா மாரே |வெளிநாட்டு வாழ்க்கை |516 |ANNA MAARE AKKA MAARE | Ai Tamil Song வெளிநாட்டு தமிழர்

வாழ்வின் ஏக்கம் தாக்கம்

வாழ்வின் ஏக்கம் தாக்கம் தொடர்பாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .

பல ஆசைகளுடன் வெளிநாடு வந்த தமிழர்கள் தற்போது தாம் சந்திக்கும் ஏக்கம் ,நாட்டை பிரிந்து வாழும் பரிதாப நிலையை

நெஞ்ச குமுறலுடன் பாடலின் ஆசிரியர் பானு அவர்கள் எழுதியுள்ளார் .

அமெரிக்காவை சேர்ந்த பாடல் ஆசிரியர் இலங்கை தாய் நாட்டை பிரிந்து வாழும் பிரிவின் ஏக்கத்தையும் ,வெளிநாட்டு தமிழர் வாழ்வை புரிய மறந்து பணத்தை மட்டும் நம்பி பழகும் உறவுகள் நிலையை பாட்டில் பாடியுள்ளார் .

அதுவே நெஞ்சை உருக வைக்கும் நிலையை ஏற்படுத்தி பரவச படுத்தியுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .

யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .

CLICK HERE VIDEO

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song
Posted in பாடல்கள்

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song.

பாடலின் ஆசிரியர் நந்தினி

ஒத்தையில உசுரு போக கண்டேன் |OTHAYILA USIRU POKA KANDEN| 515 | Ai Tamil Song காதலை மனம் உருகி எழுதியுள்ளார் பாடலின் ஆசிரியர் நந்தினி அவர்கள் .

12க்கு மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் தற்பொழுது எழுதிய இந்த பாடலானது வித்தியமான காதல் வரிகளை கொண்டு செதுக்க பட்டுள்ளது .

காதலின் ஏக்கம் தவிப்பு ,ஏமாற்றம் என்பன கலந்த்து விரிந்து படர்ந்துள்ளது இந்த பாடல் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தால் முன்னெடுக்க படும் ஆயிரம் பாடல் எழுதும் பேட்டியில் ,பாடல் ஆசிரியர்கள் தமது தனி திறன் ஆளுமையை செழிப்பாக வெளியிட்ட வண்ணம் உள்ளனர் .

யாவருக்கும் எமது நன்றிகள் பாராட்டுக்கள் .தொடரட்டும் உங்கள் எழுத்து பணி ,ஓங்கட்டும் தமிழர் புகழ் .

CLICK HERE VIDEO

போர நடத்த வந்தாயா |வாங்கி கட்ட போறாயா |கேட்டா ஆடுவீங்க நண்பா | Ethiri News Live
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

போர நடத்த வந்தாயா |வாங்கி கட்ட போறாயா |கேட்டா ஆடுவீங்க நண்பா | Ethiri News Live

போர நடத்த வந்தாயா |வாங்கி கட்ட போறாயா |கேட்டா ஆடுவீங்க நண்பாEthiri News Live

போர நடத்த வந்தாயா |வாங்கி கட்ட போறாயா |கேட்டா ஆடுவீங்க நண்பா | Ethiri News Live

போர நடத்த வந்தாயா |வாங்கி கட்ட போறாயா |கேட்டா ஆடுவீங்க நண்பா | Ethiri News Live எனும் பாடலை ஈரான் நாடு

தொடர்பாக வன்னி மைந்தன் எழுதி ,இசை அமைத்து வெளியிட்டுள்ளார் .

அமெரிக்கா ஈரான் யுத்தம்

அமெரிக்கா ஈரான் யுத்தம் ,ஈரான் கடல் அருகே அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மிரட்டல் விடுத்தது வந்த நிலையில்

அந்த போர் களத்தை மைய படுத்தி போரா நடத்த வந்தயாடா என எழுதியுள்ளார் .

,பல்லாயிரம் மக்கள் இந்த பாடலை பார்வை இட்டுள்ளமை மகிழ்வை அளிக்கிறது

மிக எழுச்சியாகவும் உருக்கமாகவும் உள்ளது ,பல்லாயிரம் மக்கள் இந்த பாடலை பார்வை இட்டுள்ளமை மகிழ்வை அளிக்கிறது

நன்றி என் தாய் தமிழ் உறவுகளே உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் .

click here video

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே |eela Thesam Kanneer Vadikkuthe | Ai Tamil Song
Posted in பாடல்கள்

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே |eela Thesam Kanneer Vadikkuthe | Ai Tamil Song

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே |eela Thesam Kanneer Vadikkuthe | Ai Tamil Song

ஈழ தேசம் கண்ணீர் வடிக்குதே |eela Thesam Kanneer Vadikkuthe | Ai Tamil Song தேசத்தின் வலி சுமனது வெளிவந்துள்ள புதிய பாடல் .

சுவிஸ் நாட்டில் இருந்த தியா அம்மு அவர்கள் எழுதியுள்ள ஈழ தேசத்தின் விடுதலை சுமந்த தேசிய பாடலாக காணப்படுகிறது .

தலைவர் பிரபாகரன்

தலைவர் பிரபாகரன் மற்றும் ஆவர் தம் போரியல் வரலாற்றை இந்த பாடல் எடுத்து காட்டுவதாக காணப்படுகிறது .

தலைவர் துணிவு வீரம் சுமந்து செழிமையான வரிகளுடன் செழிப்பாக வெளிவந்துள்ளது .

பெண் பாடல் ஆசிரியர்களில் தியா அம்முவும் ஒருவர்

பல பாடல்களை வித்தியாசமான கோணத்தில் எழுத கூடிய பெண் பாடல் ஆசிரியர்களில் தியா அம்முவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .

அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

CLICK HERE VIDEO

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song
Posted in சிவதா பாடல் பாடல்கள்

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye ThangaThampiye|514 |Ai Tamil Song

தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியே தம்பியே தங்க தம்பியே |Thampiye Thampiye Thanga Thampiye| 514 | Ai Tamil Song தம்பியின் துயர் பிரிவில் இந்த பாடலை பாடல் ஆசிரியர் சிவதா லண்டனில் இருந்து எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் இசை தயாரிப்பு குழுவினால் இசை அமைக்க பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்

இவரது 26 வது பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது .வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதிக பாடல்களை

எழுதிய பெண் என்ற சாதனையை பாடல் ஆசிரியர் சிவதா அவர்கள் தொடர்ந்து தக்க வைத்துள்ளார் .

ஒரு குடும்பத்தில் அண்ணா ,தங்கை தம்பி பாச உறவு நிலையின் ஏக்கத்தை இந்த பாடல் அப்பட்டமாக வெளி படுத்தியுள்ளது .

கேட்கும் பொழுதே நெஞ்சு உருகும் நிலையில் இந்த தம்பியே தம்பியேஎன்கின்ற பாடல் அமைய பெற்றுள்ளது .

தம்பிகள் மீதும் பாசம் கொண்டவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .

அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song

Thampiye Thambiye Thanga Thambiye |Thampiye Thampiye Thanga Thambiye | 514 | Ai Tamil Song This song has been written by lyricist Sivatha from London in the Thambiyin Thooir section.

The music has been composed by Vanni Mainthan Music Production Team.

This song is her 26th song released. Vanni Mainthan Lyrics writer Sivatha continues to hold the record of being the woman who has written the most songs on the TikTok platform.

This song clearly reveals the longing for the affectionate relationship between brother and sister in a family.

This song, Thambiye Thambiye, has become a song that melts the heart when you listen to it.

This song is dedicated to those who love their younger brothers.

, Songwriters are actively showcasing their talent in the Thousand Song Writing Competition organized by Vanni Mainthan Tik Tok.

Our congratulations and appreciation to everyone.
May your work continue, may the Tamil land win.

CLICK HERE VIDEO

தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs
Posted in பாடல்கள்

தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

தாயகம் அழிந்திட துரோகி கை கொடுத்தான்|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs இளம்பிறை அவர்கள் பாடல் வரியில் வணனி மைந்தன் இசை குழு தயாரிப்பில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .

ஈழ தேசத்திற்கு காட்டி கொடுக்கும் துரோகிகள் முக மூடி இந்த பாடலில் கிழிக்க பட்டுள்ளது .

இன்று நம்ம ஈழ தாயாக தேசத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை இந்த விடயம் படம் பிடித்து காட்டியுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல்

,வன்னி மைந்தன் டிக் டாக் முன்னெடுக்கும் ஆயிரம் பாடல் எழுதும் போட்டியில் பாடல் ஆசிரியர்கள் தமது திறனை தீவிரமாக வெளி படுத்தி வருகின்றனர் .அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் தமிழர் மண்

The traitor gave his hand to destroy the homeland|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs

The traitor gave his hand to destroy the homeland|Thayakam alinthida Thuroki |513| Vanni Mainthan Songs This song has been released with the lyrics of Ilamprai and the production of Vanani Mainthan Music Group.

Eelam nation have been exposed in this song.

The traitors who betray the Eelam nation have been exposed in this song.

This story has captured the events taking place in our Eelam motherland today.

Song writers are actively showcasing their skills in the thousand song writing competition organized by Vanni Mainthan Tik Tok. Our congratulations and appreciation to everyone.

May your work continue, may the Tamil land win

CLICK HERE VIDEO

மண்ணின் மானம் எரியும் நினைவு நாளே | Mannin Maanam Eriyum Ninaivu Naale |512 | Ai Tamil Song

மண்ணின் மானம் எரியும் நினைவு நாளே | Mannin Maanam Eriyum Ninaivu Naale |512 | Ai Tamil Song அவர்கள் சிறப்பான முறையில் இலங்கை சுதந்திர நாள் பாடலை இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .

.இறுதி முள்ளி வாய்க்கால்

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song
கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Songகறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song

வரலாற்று தகவலை துல்லியமாக இணைத்து இந்த பாடலை இளம்பிறை அவர்கள் செழிமை படுத்தியுள்ளார் .

இறுதி முள்ளி வாய்க்கால் இன அழிப்பு இதில் காண முடிகிறது .

.

இது போன்று பல வரலாற்று சான்றுகள் இடம் பிடித்துள்ளது மகிழ்வை தருகிறது .

ஆயிரம் பாடல் போட்டி

ஆயிரம் பாடல் போட்டி இடம்பெற்று வருகிறது ,அதில் பாடல் ஆசிரியர்கள் தமது சிறப்பே ,தனி திறன் ஆளுமையை

வெளிப்படுத்திய வண்ணம் உள்ளமை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்

Click here Video

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song
Posted in பாடல்கள்

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song

கறுப்பு நாள் தமிழன் |Karuppu Naal Thamilan|511 | Ai Tamil Song பாடல் ஆசிரியர் தியாகி அவர்கள் சிறப்பான முறையில் கறுப்பு நாள் பாடலை எழுதியுலாளர் .

பாடல் வரிகள்

வரலாற்று தகவலுடன் விடயங்களை சேகரித்து இந்த பாடலில் புகுத்தி உள்ளதை பாடல் வரிகள் காண்பிக்கிறது .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட பாடலை எழுதி முதலாம் இடத்தை தியாகி அவர்கள் தக்க வைத்துள்ளார் .

பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும்

அவரது பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசும் படியாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது .

ஆயிரம் பாடல் போட்டி இடம்பெற்று வருகிறது ,அதில் பாடல் ஆசிரியர்கள் தமது சிறப்பே ,தனி திறன் ஆளுமையை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளமை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்

click here video