Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்
மனைவியை வெட்டி கொன்ற கணவன் – வேடிக்கை பார்த்த இருபொலிஸார் – பணிநீக்கம்
இலங்கை – கேகாலை நீதிமன்றில் நேற்று கணவனால் மனைவி நீதிமன்ற வாழ்கத்தின் அருகில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் ,
இந்த சம்பவத்தை தடுக்காது வேடிக்கை பார்த்தனர் என்ற குற்ற சாட்டில் இரு போலீசார் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர் ,
தொடர்ந்து இவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் குடிகார்களிடம் -168 மில்லியன் தண்டம்
இலங்கையில் குடிகார்களிடம் -168 மில்லியன் தண்டம்
இலங்கை மதுவரி திணைக்களத்தினால் மேற்கொள்ளல் பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் பொழுது தமது
விதிகளுக்கு முறைகேடாக செயல்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தண்டத்தின் மொத்த பெறுமதி சுமார் 168 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
உலக வங்கி இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்க தீர்மானம்
உலக வங்கி இலங்கைக்கு 25 மில்லியன் கடன் வழங்க தீர்மானம்
இலங்கையில் ஆளும் அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் உலகநாடுகளிடம் கடன்களை வாங்கி
குவிகிறது ,இவ்விதம் தற்போது உலக வங்கியிடம் சுமார் 25 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது
,இலங்கையின் இந்த விண்ணப்பத்திற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது ,விரைவில் மேற்படி பணம் கட்டம் கட்டமாக வழங்க படும் என எதிர்பார்க்க படுகிறது
நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்
நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட போவதில்லை – நாமல் – முழங்கினார்
இலங்கையில் மீளவும் மகிந்த குடும்பம் ஆட்சியில் ஏறியுள்ளது ,இவ்வேளை தமது அரசானது அரசியல்
பழிவாங்கல்களில் ஈடுபடப்போவதில்லை என மகிந்த மகன் நாமல் ராஜபக்ஸா தெரிவித்துள்ளார் .
இவ்வாறு கூறிய படியே முன்னாள் அமைச்சர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படும் நகர்வுகள் முடுக்கிவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
கட்சி தலைவர் பதவி வேண்டும் – அடம்பிடிக்கும் சஜித் பிரேமதாசா ..!
கட்சி தலைவர் பதவி வேண்டும் – அடம்பிடிக்கும் சஜித் பிரேமதாசா ..!
இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகள் முற்றி வெடித்துள்ளது ,இலங்கையின்
பிரதான காட்சிகளாக விளங்கிய பொதுஜன ஐக்கிய முனன்ணி ,மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் என்பன காணாமல் போகும் நிலை உருவெடுத்துள்ளது
.சந்திரிக்காவின் பரம்பரை கட்சி காணாமல் போயுள்ளது ,அதுபோன்ற நிலை ஒன்று ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஏற்படவுள்ளது ,
ரணில் சஜித் மோதல்கள் முற்றி வெடித்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது ,விரைவில்
சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்பார்க்க படுகிறது
வங்கியை சுற்றிவளைத்த மக்கள் – வைப்பிலிட்ட பணம் அம்போ
வங்கியை சுற்றிவளைத்த மக்கள் – வைப்பிலிட்ட பணம் அம்போ
சிலாபத்தில் கடந்த அரசாங்கத்தின் தலையீட்டால் ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படும் வங்கி ஒன்றை அந்த வங்கியின் வைப்பாளர்கள் சிலர் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த வங்கி கடன்களை வழங்குவதாக தெரிவித்து வைப்பாளர்களிடம் பணம் வசூலித்தாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
´பிரதீபாலோக்க கனிஸ்ட தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கூட்டுறவு சங்கம்´ என்ற பெயரில் சிலாபம் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த வங்கி இயங்கி வந்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பொது மக்களுக்கு சலுகை வட்டிக்கமைய கடன்களை
வழங்குவதை நோக்காக கொண்டே இந்த வங்கி ஆரம்பிக்கப்படுவதாக வங்கியின் பிரதானி வாடிக்கையாளர்களுக்கு கூறியுள்ளார்.
கடன் வழங்க இருபதாயிரம், பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் போன்ற பணத்தொகைகளை ஆரம்ப வைப்பாக வைப்பில்
இடுமாறு வாடிக்கையாளர்களை அந்த வங்கி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.
அதற்கமைய புத்தளம் மாவட்டத்தில் சுமார் 400 வைப்பாளர்கள் தமது பணத்தை வைப்பில் இட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடன் தொகை வழங்கப்படாமையால் பிரதேச மக்கள் நேற்று (17) வங்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட குறித்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.
இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்
இலங்கையில் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம்
இலங்கை தமிழர் வடக்கு பகுதியில் என்றுமில்லாதவறு மணல் கொள்ளையர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்
,இயக்கச்சி ,முகமாலை ,முல்லைத்தீவு பகுதிகளில் அதிக அளவான மணல்கள் கொள்ளையிட படுகின்றன ,இதனால்
மேற்படி நிலப்பகுதி தாழ்நில பகுதியாக உருவெடுத்து வருகிறது ,
கோட்டா ஆட்சியில் மணல் ஏற்றுவதற்கு இருந்த பத்திரம் பெறும் சட்டம் தளர்த்த பட்ட நிலையில் இந்த அமோக கொள்ளை இடம்பெற்று வருகிறது .
இதற்கு எதிராகவே மக்கள் வடக்கு பகுதியில் ஏ ஒன்பது சாலையை மறித்து போராட்டத்தில் குதித்தனர்
5க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய தமிழீழ அணி ! இறுதிச்சுற்றுக்கு தேர்வு video
5க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய தமிழீழ அணி ! இறுதிச்சுற்றுக்கு தேர்வு video
கிழக்கு துர்கிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய தமிழீழ உதைபந்தாட்ட அணி, 5க்கு 0 என்ற கோல் கணக்கில்
வெற்றியீட்டி,CONIFA உலக உதைபந்தாட்ட கிண்ணத்துக்கான இறுதிச்சுற்றுக்கான தேர்வுப் போட்டிக்கு தேர்வாகியது.
இன்று சனிக்கிழமை பிரான்சில் இடம்பெற்றிருந்த போட்டியின் வெற்றியுடன் 2020ம் ஆண்டு மசடோனியாவில்
இடம்பெற இருக்கின்ற இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.
பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, சுவிஸ், ஜேர்மனி, நோர்வே, இத்தாலி என புலம்பெயர் தேசங்களில் இருந்து
இளையோர்கள் தமிழர் தேசத்தை பிரதிபலித்து , தமிழீழ உதைபந்தாட்ட அணியாக ஒருங்கிணைத்திருந்தனர்.
2013ம் ஆண்டு தோற்றம் பெற்ற CONIFA Confederation of Independent Football அமைப்பானது அரசுகளற்ற இனங்களுக்கு,
உலக சிறுபான்மை தேசிய இனக்குழுமங்களுக்கும் என உலக எல்லைகளைக் கடந்த வகையில் ஆடுகளத்தினை
உருவாக்கி அனைத்துலக கிண்ணத்துக்கான போட்டிகளை நடாத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
ஈழத்தமிழினம் தன்னை வலிமையுள்ள ஓர் இனமாக மாற்றுவதற்கு தனது அனைத்து துறைசார் வளங்களை, நாடுகடந்த வகையில் ஒருங்கிணைத்து வருகின்றது
என்பதற்கு சான்றாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழ்இளையோர்கள் ஈழத்தமிழர் தேசத்தை பிரதிபலிக்கும்
வகையில் தமிழீழ உதைhttp://ethirinews.com/பந்தாட்ட அணியாக பங்கெடுத்திருப்பதானது உற்சாகத்தினையும் நம்பிக்கையையும் தருகின்றது
என தனது வாழ்த்துச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
தமிழர்களுக்கு தீர்வு இல்லை -அபிவிருத்தி மட்டுமே – கோட்டா அடித்து சொன்னார்
தமிழர்களுக்கு தீர்வு இல்லை -அபிவிருத்தி மட்டுமே – கோட்டா அடித்து சொன்னார்
இலங்கையில் புரையோடி போயுள்ள சிறுபான்மை தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு இல்லை எனவும்
அபிவிருத்தி மூலமே நாட்டை கட்டி எழுப்பி இனஙக்ளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என இனவாதி கோட்டாபய முழங்கி வருகிறார் ,
சிங்கள மக்கள் ஏற்காத எந்த ஒரு தீர்வையும் தமிழர்களுக்கு தந்து விட மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுளளார்
,அபிவிருத்தி மடுட்மே தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என அவர் குறிப்பிடுவது சிங்கள பவுத்த இனவாதம் மற்றும்
புலிகள் அழித்தோம் என்ற மாயை பிரகடனத்தில் உலவும் இவர்களிடம் தமிழர்கள் அரசியல் தீர்வை எதிர்பார்க்க
முடியாது என்பதே ஆவர் வாதமாக கொள்கை பிரகடனமாக உள்ளது , .
கோட்டா ,மகிந்தா இன்னும் 20 வருடம் ஆழ்வார்கள் – கருணா கொக்கரிப்பு
கோட்டா ,மகிந்தா இன்னும் 20 வருடம் ஆழ்வார்கள் – கருணா கொக்கரிப்பு
இலங்கையில் மேலும் இருபது ஆண்டுகள் அசைக்க முடியாத ஆட்சியை கோட்டா நிலை நாட்டுவர் எனவும் ,அதன்கோட்டாவின் பத்து ஆண்டுகள் நிறைவடைந்த
பின்னர் மகிந்தா மேலும் ஒருவரை காண்பித்து அவரை ஆட்சிக்கு கொண்டு வருவார் என கருணா அம்மான் தெரிவித்துளளார் ,
கூட்டமைப்பினர் தமிழர்ளுக்கு பாரிய துரோகம் செய்து விட்டனர் எனவும் ,அவர் தெரிவித்துள்ளார் ,
ஆட் லொறியை வைத்து அடித்து பிடிக்க முடியாத ஈழத்தை வேட்டியை கட்டி வரும் சம்பந்தனிடமா கொடுத்து விடா
போகிறார் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளளார் கருணா அம்மான்
தமிழ் ,முஸ்லிம்கள் எனக்கு வகைகளிக்கவில்லை – மீளவும் குமுறிய கோட்டா
தமிழ் ,முஸ்லிம்கள் எனக்கு வகைகளிக்கவில்லை – மீளவும் குமுறிய கோட்டா
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகளினால் மட்டுமே கோட்டபாய வெற்றி பெற்றார்
,இவரது இந்த வெற்றி புதிய அரசியல் நியதியை உருவாக்கி வைத்துள்ளது ,தமிழர்கள் ,
முஸ்லீம்கள் வாக்குகள் இன்றி சிங்க வாக்குகளினால் வென்ற கோட்டா மீளவும் இதனை பதிவு செய்துள்ளார்
,எனினும் தான் அந்த மக்களிற்காகவும் ஜனாதிபதியாக உழைப்பேன் என அவர் கூறியுள்ளார்
கோட்டா அதிரடி – 63 பிரிகேடியர்கள் – மேயர் ஜெனரலாக பதவி உயர்வு
கோட்டா அதிரடி 4 பிரிகேடியர்கள் – மேயர் ஜெனரலாக பதவி உயர்வு
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவினால் நான்கு பிரிகேடியர்கள் மேயர் ஜெனரலாகவும் ,25 பேர் பிரிகேடியராகவும் ,34 பேர் லெப்கேணலாகவும் பதவி
உயர்த்த ப்பட்டுள்ளனர் ,மேலும் சவேந்திர சிலாவ் உள்ளிட்ட 63 இராணுவ தளபதிகள் பதவி உயர்த்த பட்டுள்ளனர்
.இவர்கள் இறுதி போரில் கோட்டாவின் கட்டளையின் கீழ் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது
சண்டையை விலக்கு பிடித்தவர் – அடித்து கொலை
சண்டையை விலக்கு பிடித்தவர் – அடித்து கொலை
இலங்கை அக்குரூஸை பகுதியில் இருவருக்கு இடையில் மூண்ட கைகலப்பை சமரசம் செய்ய முயன்ற நண்பர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் ,
தற்போது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது ,மேற்படி கொலையை புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் தொடர்ந்து சிறையில் அடைப்பு
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் தொடர்ந்து சிறையில் அடைப்பு
முன்னாள் பாதுகாப்பபு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சிறையில் அடைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது
,உயிர்த்த வெள்ளி குண்டு தாக்குதலுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பொலிசார் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயம்
பொலிசார் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் காயம்
இலங்கை – வெலிக்கடை சிறைச்சாலையில் போதைவஸ்து குற்ற சட்டத்தில் கைது செய்ய பட்ட கைதி ஒருவர் தப்பி ஓட
முயன்ற பொழுது அவர் மீது காவல்துறையின் துப்பாக்கி சூடடை நடத்தினர் ,பலத்த காயமடைந்த கைதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
நீதிமன்றம் வருகை தந்த மனைவியை -வெட்டி கொன்ற கணவன்
நீதிமன்றம் வருகை தந்த மனைவியை -வெட்டி கொன்ற கணவன்
இலங்கை – கேகாலை நீதிமன்றுக்கு வருகை தந்த பெண் ஒருவரை அவரது கணவர் அடித்து ,குத்தி கொலை
செய்துள்ளார் ,தற்போது சடலம் நீதிமன்றம் முன்பாக உள்ளது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது
சுவிஸ் தூதர் -கோட்டாவுக்கு இடையில் அவசர சந்திப்பு
சுவிஸ் தூதர் -கோட்டாவுக்கு இடையில் அவசர சந்திப்பு
இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த சிங்கள பெண் அதிகாரி கைது வெள்ளைவான் நபர்களினால் கடத்த பட்டு துன்பறுத்த பட்டார் ,
எனினும் இது தொடர்பாக அவரை சுவிஸ் அழைத்து செல்ல சுவிஸ் நீதிமன்றம் கோரி இருந்தது ,ஆனால் சிங்கள அரசுக்கு அதற்கு இடம்தரவில்லை ,
தற்போது அவர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்க பட்டுள்ளார் ,இந்த சம்பவம் உக்கிரம்
பெற்றுள்ள நிலையில் தற்போது சுவிஸ் தூதரக அதிகாரிகள் மற்றும் கோத்தபாயாவுக்கு இடையில்அவசர சந்திப்பு இடம்பெறுளள்து ,
இதனபொழுது இவர் விடுதலை தொடர்பாகவும் சுவிஸ் அழைத்து செல்லும் நகர்வும் தொடர்பாகவும் பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

கடத்தப்பட்ட -சுவிஸ் தூதரக பெண் சிறையில் அடைப்பு
கடத்தப்பட்ட -சுவிஸ் தூதரக பெண் சிறையில் அடைப்பு
கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள
நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்
அம்புலன்ஸ் கார் நேரெதிர் மோதல் – ஆறுபேர் காயம்
அம்புலன்ஸ் கார் நேரெதிர் மோதல் – ஆறுபேர் காயம்
கந்தளாய் பகுதியில் அம்புலன்ஸ் மற்றும் கார் ஒன்று நேரெதிர் மோதியதில் அதில் பயணித்த ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
13 முக்கியஸ்தர்களை சிறையில் அடைக்க திட்டம்
13 முக்கியஸ்தர்களை சிறையில் அடைக்க திட்டம்
இலங்கையில் அதிர பீடம் ஏறி குடும்பம் ஆட்சி நடத்தி வரும் ,மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் மீளவும் அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் சூடு பிடித்த்துள்ளது
,இவ்விதம் கடந்த ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ,அரசுக்கு முண்டு கொடுத்தார்கள் என்ற வகையில் 13 முக்கியஸ்தர்களை
சிறையில் அடைக்க கோட்டபாய திட்டம் வகுத்துள்ளதாக உள்ளிருந்து வரும் கசிவுகள் தெரிவவிக்கின்றன ,
இவர்களில் ,மங்கள சமரவீர ,பொன்சேகா ,சஜித உள்ளிட்ட 13 பேர் என தெரிவிக்க படுகிறது












