Posted in உலக செய்திகள்

YouTube இணையத்தின் ஊடக வருடம் 26 மில்லியன் டொலர்களை உழைக்கும் 8 வயது சிறுவன்

YouTube இணையத்தின் ஊடக வருடம் 26 மில்லியன் டொலர்களை உழைக்கும் 8 வயது சிறுவன்

உலகில் இணைய யாம்பவனாக ,விளங்கும் கூகிள் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக விளங்கி வருவது YouTube இணையம் ஆகும் ,

இதில் புதிது புதிதாக தமது சொந்த தயாரிப்பில் காணொளிகளை உருவாக்கி அதன் ஊடாக உலகத்தில் முதலாவது இடத்தை பிடித்து தொடர்ந்து வெற்றி நடை

போட்டு வரும் எட்டு வயதுடைய Ryan என்ற சிறுவன் வருடம் ஒன்றுக்கு சுமார் 26 மில்லியன் டொலர்களை வருமானமாக பெற்று வருகிறான் .

மாதம் ஒன்றுக்கு 22 லட்ஷம் டொலர்களை இவன் வருமானமாக, இலவசமாக ஈட்டி வருகிறான் ,உலகில் முதல்

பத்து இடங்களில் இவனே முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது

Ryan
Posted in உலக செய்திகள்

பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை

பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி -13 பேரை காணவிலை

நையீரியாவின் western Chad பகுதியில் பொக்கோ கராம் கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாகினர் ,மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்

,13 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் ,தனி நாட்டு விடுதலை கோரி இந்த அமைப்பினர் போராடி வருவதும்

இவர்கள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் யுத்த டாங்கிகள் என்பன வைத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

எட்டு கிலோ போதைவஸ்து கடத்திய -4 துருக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது

எட்டு கிலோ போதைவஸ்து கடத்திய -4 துருக்கிய இராணுவ சிப்பாய்கள் கைது

துருக்கிய இராணுவத்தை சேர்ந்த சிப்பாய்கள் எட்டு கிலோ marijuana போதைவஸ்தை கடத்த முயன்ற வேளை உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

,கைதானவர்கள் இராணுவத்தில் தடுத்து வைக்க பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,முஸ்லீம்

நாடுகளில் இவ்விதமான செயல் பாடுகள் குற்ற செயலாகும் என்பது அவர் தம் மத விதி முறை கோட்டபாடுகளில் ஒன்றாக உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி

40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?

40 மில்லியன் பவுண்டுகளை வென்ற நபரை தேடும் – பிரிட்டன் லொத்தர் சபை – இது நீங்களா ..?

பிரிட்டனில் கடந்த மூன்றாம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில் நபர் ஒருவர்

18 – 31 – 32 – 38 – 48
Lucky Stars
04 – 12 குறித்த இலக்கங்களை பெற்று ஜாக்போட்டை தட்டி சென்றார் ,ஆனால் இதுவரை வென்றி பெற்ற நபர் தான்

வெற்றி பெற்றுள்ள 41 மில்லியன் பவுண்டுகளுக்கு உரிமை கோரவில்லை ,.

இதன் காலம் எதிர்வரும் மாசி மாதத்துடன் முடிவுறும் எனவும் அதற்குள்ளாக இவர்கள் இந்த பணத்தினை பெற்று

கொள்ள முடியும் என பிரிட்டன் லொத்தர் சபை கேட்டுள்ளதுடன் ,

குறித்த டிக்கட் பெற்றுக்கொண்ட மக்களை மீளவும் தமது இலக்கங்களை சரிபார்த்து கொள்ளும் படி வேண்டி கொள்ள பட்டுள்ளனர்

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

கனடாவில் மூவர் சுட்டுக் கொலை – ஒருவர் காயம்

கனடாவில் மூவர் சுட்டுக் கொலை – ஒருவர் காயம்

கனடா -Montana casino விற்க்குல் மூவர் மர்ம ஆயுத தாரியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மூவரது சடலங்கள்

மீட்க பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒருவர் மீட்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளார்

,குறித்த கொலையை மேற்கொண்ட கொலையாளி அவ்விடத்தில் இருந்து தப்பித்து சுமார் ஒன்றை மைல்

தொலைவில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் அவனும் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் ,

தற்போது மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் இயல்பு நிலைக்கு குறித்த பகுதி திரும்பியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

Posted in உலக செய்திகள்

விமானத்தில் பெண்ணுடன் செக்ஸ் சில்மிஷம் புரிந்த இந்திய மருத்துவர் கைது

விமானத்தில் பெண்ணுடன் செக்ஸ் சில்மிஷம் புரிந்த இந்திய மருத்துவர் கைது

லண்டன் -Oxford, பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணி புரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர்

விமானத்தில் பயணித்த சக மருத்துவ பெண் அருகில் அமர்ந்து சென்றுள்ளார் .

விமானத்தில் பாதி பறப்பில் அந்த பெண்ணின் மார்பில் படுத்துறங்கிய அவர் அவரது பெண் உறுப்புக்குள் கை விட்டு சேட்டை புரிந்துள்ளார் ,

பாதிக்க பட்ட பெண் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில் குறித்த மருத்துவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு தண்டிக்க பட்டுள்ளார்

Posted in முக்கிய செய்திகள்

உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்

உடையும் நிலையில் யானை கட்சி – சஜித் வெற்றியை தடுக்கும் ரணில்

இலங்கையில் நீண்டகாலமாக யானைக்கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கா இருந்து வருகிறார்

,இவர் பலமுறை போட்டியிட்டும் இதுவரை இலங்கையின் ஜனாதிபதியாக முடியவில்லை ,

இதற்கு காரணம் அவரது குள்ள நாரி தந்திரமும் நேர்மை அற்ற முறையுமே ,கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட சஜித்

வென்றுவிட கூடாது என்பதற்காக மகிந்தவுடன் ஒன்றிணைந்து திட்டத்தை போட்டு சஜித் வெற்றியை கவிழ்த்தார் ,

அதுபோலவே இப்பொழுதும் மீண்டும் பாரளுமன்ற தேர்தலில் பலத்த வெற்றியை பெற்றுவிட கூடாது என்பதால் மறு நகர்வை மேற்கொள்கின்றார் .

இந்த நிலைமை நீடிக்கும் எனின் சஜித்துடன் இணைந்து பல முக்கியஸ்தர்கள் கட்சியை விட்டு வெளியேற கூடும் என

உள்ளக கட்சி தகவல்கள் வாயிலாக செய்திகள் கசிகிறது ,இதன் அடுத்த பாய்ச்சல் கட்சி இரண்டாக உடைந்து காணமல் போகும் நிலை உருவெடுக்கும் என்றே தோன்றுகிறது

Posted in உலக செய்திகள்

பெண் நிருபர் பின் பக்கத்தில் தட்டியவர் கைது

பெண் நிருபர் பின் பக்கத்தில் தட்டியவர் கைது

பெண் நிருபர் ஒருவர் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்றவர்களை நேரலை செய்து கொண்டிருந்தார்

,அப்பொழுது ,நபர் வீரர் ஒருவர் குறித்த பெண் நிருபரின் பின் பகுதியை தட்டி சென்றுள்ளார் ,

அவர் என் உடலை தொட்டு விட்டார் என கூறி வழக்கு தொடுக்க பட்டுள்ளது ,தற்போது குறித்த நபர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

Posted in உலக செய்திகள்

எண்ணெய் கப்பலுடன் 20 இந்தியர்கள் கடத்தல்

எண்ணெய் கப்பலுடன் 20 இந்தியர்கள் கடத்தல்

நைஜீரிய கடல்கொள்ளையர்களினால் கடத்தி செல்ல பட்ட எண்ணெய் கப்பல் 20 இந்தியர்கள் பணியாற்றியுள்ளனர்

,இவர்களுடன் இணைத்தே இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது ,

இவர்களை விடுவிக்கும் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

கனடா – மொன்றியல் வீதியை கடந்த முதலை -படம் உள்ளே

கனடா – மொன்றியல் வீதியை கடந்த முதலை -படம் உள்ளே

கனடா – Jarry Street East in Montreal பகுதி சாலை ஒன்றில் இரட்ஷத முதலை ஒன்று திடீரென வீதியை குறுக்கறுத்து பாய்ந்தது ,

இதனால் அங்கு சற்று வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் மக்கள் மத்தியில் பீதியும் நிலவியது ,அவுஸ்ரேலியாவை

போன்று கனடாவும் தற்போது இவ்வாறான கொடிய விலங்குகள் குடி கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது போலும்

Posted in உலக செய்திகள்

கொலண்ட் -UTRECHT’S புதிய வேகா ராம் சேவைகள் ஆரம்பம்

கொலண்ட் -UTRECHT’S புதிய வேகா ராம் சேவைகள் ஆரம்பம்

கொலண்ட் -UTRECHT’S பகுதியில் புதிய அதிவேக ராம் சேவை பணியில் ஈடுப்படுத்த படுகிறது ,மக்கள்

போக்குவரத்து நலன்கருதி இந்த சேவைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன .

மணித்தியாலம் ஒன்று பத்து சேவைகள் என்ற வகையில் ஈடுபடுத்த பாவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள்

துருக்கி விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல் அச்சம்

காதலனுடன் – கோவிலில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்

அப் பகுதியில் மைந்துள்ள துருக்கி நாட்டின் Incirlik விமான நிலையம் மீது அமெரிக்கா நச்சு குண்டு தாக்குதல்களை

நடத்த கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளதாகவும் தாம் அதனை மிக உன்னிப்பாக காவனித்து வருவதாக துருக்கிய நாட்டு அதிபர் அறிவித்துள்ளார் .

ரஸ்சியாவிடம் இருந்து நவீனரக ஏவுகணைகள் வாங்கி குவிக்க பட்டுள்ள நிலையிலேயே மேற்படி இந்த எதிர்ப்பு அமெரிக்காவால் காண்பிக்க பட்டு வருகிறது

Posted in பிரித்தானிய செய்தி

தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்

தமிழர்களுக்கு நன்றி உரைத்த பிரிட்டன் பிரதமர்

பிரிட்டனில் இடம்பெற்ற பாரளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அதிகம் ஆளும் பழைமைவாத கட்சிக்கு தமது வாக்குகளை

அளித்தனர் ,தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரிட்டன் தமிழர்களுக்கு வணக்கம் கூறி ஆரம்பித்த பிரதமர்

ஜோன்சன் உங்களுக்கு எனத்து நன்றிகளை தெரிவித்து கொள்வதாக இலங்கையில் மீள் குடியேற்றம் ,மற்றும்

மனிதஉரிமை மீறல் ,பொறுப்புக்கூறல் என்பனவற்றை முன் நகர்த்தி தாம் செயல்படுவதாகவும் அவர் மீளவும் தெரிவித்துளளார் ,

இவரது இந்த பேச்சு சிங்களவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

Posted in முக்கிய செய்திகள்

7 வயது சிறுமியை பாடசாலையில் அடித்து கொடுமைப்படுத்தும் டீச்சர் -பெற்றோரே உஷார் – வீடியோ

7 வயதுசிறுமியை பாடசாலையில் அடித்து கொடுமைப்படுத்தும் டீச்சர் -பெற்றோரே உஷார் – வீடியோ

Posted in முக்கிய செய்திகள்

ரஜினி கைதாகிறார் – தீவிரவாதி யார் – சீமான் கேள்வி -வீடியோ

ரஜினி கைதாகிறார் – தீவிரவாதி யார் – சீமான் கேள்வி –வீடியோ

Posted in உலக செய்திகள்

யேர்மன் -Berlin னில் புதிய விமான நிலையம் – விரைவில் திறக்க படுகிறது

யேர்மன் -Berlin னில் புதிய விமான நிலையம் – விரைவில் திறக்க படுகிறது

ஜேர்மன் – பெர்லின் பகுதியில் Berlin Brandenburg விமான 0நிலைய பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,இந்த விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பயணிகள்

1 பாவனைக்கு திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது,இதனால் உள்ளூர் சேவைகள் அதிகரிக்க

படுவதுடன் குறித்த பகுதியில் காணிகள் விலையும் அதிகரித்து செல்லும் வாய்ப்பு எட்டியுள்ளது

Posted in உலக செய்திகள்

கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது

கொலண்டில் இரு போலீசார் பாலியல் ,குற்ற சாட்டில் கைது

கொலண்ட் நாட்டில் இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

இதில் ஒருவர் மீது சக போலீஸ் பெண் ஊழியர் மீது பாலியல் குற்றம் மற்றும் இனவாதத்துடன் நடந்து கொண்டமை

தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார் ,

மேலும் பிறிதொரு போலீஸ் ஊழியர் காவல்துறை திணைக்களத்தின் இரகசிய ஆவணங்கள் ஊடகம்

ஒன்றுக்கு வழங்கினார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .

கார்லம் போலீசாரே இவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் – இரு பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரிட்டனில் – இரு பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரிட்டன் – மன்ஸிஸ்ட்டர் பகுதியில் இரு இளம் பெண்கள் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர் .,

இந்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகிய இருவரும் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

இதுவரை மேற்படி குற்ற செயலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை .இந்த தாக்குதலுக்கான உடனடி காரணமும் தெரியவரவில்லை

Posted in முக்கிய செய்திகள்

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

பிரிட்டனில் தமிழர்கள் வணிக ரீதியாக திறமையாக செயல்பட்டு வருகின்றனர் ,அதிமுக அளவான தமிழர்கள் கடைகளை திறந்து வியாபாரங்களை புரிந்து வருகின்றனர்

,இவை லண்டனில் அந்த நாட்டு அரசுக்கு பெரும் ஓத்து சக்தியாக விளங்குகிறது ,இந்த தமிழர் வியாபார தளங்கள்

ஊடாகவே புலிகளுக்கு நிதி சேகரிக்க பட்டு அந்த அமைப்பு திறமையாக செயல்பட காரணமாக அமைந்தது என இலங்கை தெரிவித்து வந்தது ,

இதனை அடுத்து இந்த தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைக்கும் நகர்வில் மகிந்த குடும்பம் களத்தில் குதித்தது ,அதனை அடுத்து இப்போது மிக பெரும் அங்காடிகளாக

விளங்கும் டெஸ்கோ நிறுவனம் ஆசியா நாடுகளின் உணவுகளை குறித்த தமது கடைகளில்வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது ,

அதற்க்காக அது தெரிவு செய்துள்ள நாடுகள் இரண்டு ,அதில் ஒன்று மலேசியா மற்றும் தாய்லாந்த் ,இங்குஇருந்து உணவுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

,கறிவேப்பிலையில் இருந்து கருவாடு வரைக்கும் இங்கு விற்பனை செய்யப்பட போகிறது அது தவிர ஒவ்வொரு

கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்ற வகையிலும் திறக்க படவுள்ளதாம் .

இந்த பெரிய நிறுவங்களுடன் பலசரக்கு கடை வைத்தும் நடத்தும் நம்ம கொசு தமிழர்கள் போட்டியிடவா முடியும்..?

,அப்டி என்றால் இவர்கள் மூட்டையை காட்டும் நேரம் ஆரம்பமாகி விட்டது ,

டெஸ்க்கோ நூறு மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்து பொருட்களை இறக்குமதி செய்ய போகிறது இனி தமிழர்கள்

இந்த கடைகளை நோக்கி நகர போகின்றனர் ,விரைவில் பல ஆப் லைசன்ஸ் கடைகள் விற்பனைக்கு வரும்

லண்டன் தமிழர் கடைகளுக்கு ஆப்பு வைத்த – இலங்கை

readm more down

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.

நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய

படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்

வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே

முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

Posted in முக்கிய செய்திகள்

வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?

வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம்

இலங்கையி கொடிய சர்வாதிகாரியாக விளங்கும் கோட்டபாய அதிகாரத்தில்அமர்ந்துள்ள நிலையில்

இதுவரை வடக்கு பகுதிக்கான ஆளுநர் ஒருவர் நியமிக்க படவில்லை ,

தமிழர் ஒருவரை நியமிப்பேன் என ஆடம் பிடித்த கோட்டா தனது சொல்லுக்கு அடங்கும் ஒருவரை தான் நியமிக்க உள்ளாராம் ,

அப்படி அல்லாத ஒருவர் வேண்டாம் என்கிறாராம் ,அப்படி என்றால் இதற்க்கு முன்னர் நியமிக்க பட்ட தமிழர் என்ன மைத்திரி சொல்லை தடடியா செயல் பட்டார் ..?

இவ்வாறான கேள்விகள் வெடித்து பறக்க கோட்டா மவுனமாக உளளார் ,தொடர்ந்து ஆள் தேடும் படலம் இடம்பெற்ற வண்னம் உள்ளதாம் .

பாவம் தீர்க்க தரிசியால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர இயலவில்லை .

வெற்றிடமாக தவிக்கும் வடக்கு ஆளுநர் நியமனம் -ஆள் தேடும் கோட்டா ..?

readm more down

தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.

நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்


தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய

படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்

வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.

மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே

முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-

“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது

மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த

தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்

படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்

நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.

மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்