Posted in இலங்கை செய்திகள் யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது Author: நிருபர் காவலன் Published Date: 05/02/2024 Spread the love யுக்திய சுற்றிவளைப்பு 664 கைது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (05) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன