அமெரிக்கா இராணுவ முகாம் மீது விமானங்கள் தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா அல்-ஷதாதி தளத்திற்கு மேலே பறந்து
சென்று இரான் ஆதரவு படைகள் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த ஆதரவு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன .
இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆனால் அமெரிக்காவோ தாக்குதல் நடத்த பறந்த விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .
இதனால் ஏற்படவிருந்த பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக
அந்த இராணுவ படைகள் அறிவித்துள்ளன
- பிரிட்டனின் ராயல் நேவி மற்றும் ராயல் ஏர் ஃபோர்ஸை ‘பயங்கரவாத’ குழுக்களாக ஈரான் அறிவித்துள்ளது
- கடுமையான பதிலடி’ கொடுக்கப்படும் என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
- அமெரிக்கத் தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்துவதை நிறுத்துமாறு டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு
- ஈரானின் இராணுவத்திற்கு மொஜ்தபா கமெனி ‘முக்கியமான மற்றும் மூலோபாய உத்தரவுகளை’ பிறப்பித்தார்
- உக்ரைனுக்கு 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது












