கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்
அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன
ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் இன்று (10) காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கரையோர சுவீகரிப்பிற்கு எதிராக போராட்டம்
இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே,
உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் சட்டத்தரணி க.சுகாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட அரசியல்
பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- சண்டை தொடர்ந்தால் 230,000 ஏமன் மக்கள் இடம்பெயரக்கூடும் என ஐ.நா. எச்சரிக்கை
- வெளிநாட்டு விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை ஈரான்
- காசாவிலிருந்து பத்து லட்சம் பாலஸ்தீனியர்களை வெளியேற்றப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்புத் தலைவர் அச்சுறுத்தல்
- 13 பிரதேச செயலகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலச்சரிவு சிவப்பு எச்சரிக்கை
- விமல் வீரவன்சவின் அனுராதபுரப் பேரணிக் கருத்துக்கள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணை
- கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி
- மேற்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா கைது
- அனோஜனை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது
- மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம் செய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டனர்
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை



















