இஸ்ரேல் எதிரியின் தாக்குதலில் 297 மக்கள் பலி 550 காயம்
இஸ்ரேல் எதிரியானவன் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல் 297 மக்கள் பலியாகியும் 550 பேர் காயமடைந்துள்ளனர் .
24 மணித்தியாலத்தில் தரை மற்றும் வான்வழி ஊடக இஸ்ரேல் எதிரி நடத்திய தாக்குதலில் இந்த பாதிப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டு மிக பெரும் போர் முற்றுகைக்குள் அந்த மக்களை சிக்க வைத்துள்ளது இஸ்ரேல் .
உணவு ,குடிநீர்,மருந்து ,எரிபொருள் என்பனவும் இல்லாது மக்கள் அவதி படுகின்றனர்.
பலஸ்தீனம் காசா இப்பொழுது சூடு காடாக காட்சியளிக்கிறது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்

















