ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ
ஹமாஸ் விடுதலை போராட்ட காரர்கள் சுரங்கத்துக்குள் நீரை திறந்து
விட்டுள்ள எதிரி இஸ்ரேல் இராணுவம் .
இவ்வாறு நீரை திறந்து விடுவதன் ஊடக சுரங்கத்தில் உள்ள ஹமாஸ் போராளிகளை வெளியில் எடுத்து தாக்கி அழிக்க முடியும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது .
ஹமாஸ் சுரங்கத்திற்குள் நீரை திறந்து விட்ட இஸ்ரேல் எதிரி வீடியோ
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பில் திட்டம் வைத்திருந்த ஹமாஸ் அதற்கு ஏற்ப தமது நகர்வை மாற்றி செல்கின்றனர் .
இஸ்ரேல் புரியும் இந்த அபாய நடவடிக்கையால் சிறை பிடித்து வைக்க பட்டுள்ள கைதிகள் மரணிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,
- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்



















