இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைபிடித்து செல்ல பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் உளவுத்துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி மரணம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு .
கடந்த ஐப்பசி மாதம் 7 ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ,இஸ்ரேல் இராணுவ முகாமில் பணியாற்ற கொண்டிருந்த 19 வயதுடைய மார்சியானோ, இருந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுத்துறை அதிகார பெண் மரணம்
இவர் கம்பாட் இன்டலிஜென்ஸ் கலெக்ஷன் கார்ப்ஸ் 414 வது பிரிவைச் சேர்ந்த 19 வயதான மார்சியானோ, என தெரிவிக்க பட்டுள்ளது .
சிறை பிடித்து செல்ல பட்ட இவர் தங்கி இருந்த பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் இவர் பலியாகியுள்ளதாக ஹமாஸ் டெஹ்ரிவித்தது .
அவ்வாறான அறிவிப்பு வெளியான நிலையில் ,அதனை உறுதி படுத்தி இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது .
இவரே ஹமாஸ் போராட்ட காரர்களை கட்டி கொடுப்பதிலும் ,பல இன்னல்களை அவர்களுக்கு விளைவிப்பதில் அதிக பணியாற்றிய ஒருவராக காணப்பட்டுள்ளார் .
அவ்வாறான பெண் சிப்பாய் எதிர்பாராத விதமாக ஹமாஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கினார் .
- ஈரான் போரில் 81 விமானங்கள் இழந்த அமெரிக்கா
- சவூதி விமான தளங்கள் மீது ஒரே வேளையில் தாக்குதல்
- மூன்று ஹூத்தி ராக்கெட் ஏவுதளங்களை அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
- கிரீன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்க மைக்ரோசாப்ட் மற்றும் பல நிறுவனங்களை இடைநீக்கம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது
- சவூதி 3 விமான நிலையங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

















