செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை
பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றமாகும்
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
- ஜப்பான் இலங்கைக்கு உதவி
- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்
- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
















