சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய பிரான்ஸ் மாப்பிள்ளை
யாழ்பாணம் அச்சுவேலி பகுதியில் 15 வயது சிறுமி மீது காதல் வாய்ப்பட்ட ,பிரான்சில் இருந்து வந்த மாப்பிள்ளை ,அந்த சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார் .
இது குறித்த பெற்றவர்கள் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து ,மாப்பிளை காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
சிறுமியை சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன .
சிறுமிக்கும் சம்பந்தம் உள்ள பொழுதும் ,திருமண வயதை எட்டாத நிலையில் .இந்த அவல நிலைக்கு சென்றுள்ளனர் .
பிரான்சில் இருந்து இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு 20 வயதாகிறது .இலங்கை போற போக்க பாரு சின்ன பிள்ளை .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு










