வீழ்ந்து நொறுங்கிய விமானம் அனைவரும் மரணம்
அமெரிக்கா New Hampshire பகுதியில் உள்ள விமான நிலையத்தின் அருகில் ,ஒத்தை இயந்திரம் கொண்ட கடல் போக்குவரத்துக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் ,அதில் பயணித்த ,அனைவரும் பலியாகியுள்ளனர் .
இந்த விமான விபத்திற்கு உரிய காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை .
தொடர்ந்து விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
விமானத்தில் பயணித்த அனைவரும் தீயில் கருகி பலியானதை ஒப்புக்கொண்டுள்ளனர் .
மேற்படி விமான விபத்து பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது .
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்










