ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்
உக்கிரேன் நாட்டின் மீது ரசியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது ,இதனால் உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதி ஏவுகணைகளினால் வெடித்து சிதறிய வண்ணம் உள்ளது .
ரசியாவின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் உடைத்த நாள் முதல், இதுவரை ,உக்கிரேன் தலைநகர் கீவ் ,தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது .
ஏவுகணைகளினால் வெடித்து சிதறும் உக்கிரேன் தலைநகர்
இன்றும் மூன்று குரூஸ் ரக ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள நிலையில், பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
கீவ் தலைநகரில் உள்ள அணு மின் மின்சார மையங்களை இலக்கு வைத்து, ரசியா தாக்குதல்களை நடத்திய நிலையில் .உக்கிரேன் பல பகுதி இருளில் மூழ்கியுள்ளது .
மேலும் சில பகுதிகளில் தொலை தொடர்பு சீரற்று காணப்படுகிறது ,என்கின்ற செய்திகள் வெளியாகி வருகிறது .
குளிர் காலத்தில் உக்கிரேன் நாடு முழுவதும், ரசியா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் வீழ்ந்து விடும் என்கின்ற கருத்தாடல் வேகமாக பரவி வருகிறது .
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்

- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்

- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்

- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது









