ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

Spread the love

ரசியா புதியவகை ஏவுகணை சோதனை -அமெரிக்காவுக்கு நெத்தியடி

ரசியா உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் நிலையில்


தற்போது புதிய வகை Sarmat missile system ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

தமது நாட்டின் மீது விடுக்க படும் மிரட்டலுக்கு இந்த ஏவுகணை பதிலடியாக அமையும்
என புட்டீன் தெரிவித்துள்ளார்

அப்படி என்றால் தாம் இதுவரை எவ்வித கொடிய ஆயுதங்களையும் உக்கிரேன் மீது பாவிக்கவில்லை
என்பதே புட்டீன் உள்கருத்தாக உள்ளது

இது அமெரிக்காவுக்கு விடுக்க பட்ட சவாலாக பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *