Posted in இலங்கை செய்திகள் யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு Author: நலன் விரும்பி Published Date: 04/04/2022 Leave a Comment on யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு Spread the love யாழ் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்டு யாழ்ப் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது , திடீரென இந்த அறிவித்தல் வெளியானது மாணவர்கள் எழுச்சியை தடுக்கும் நோக்குடன் மேற்கொள்ள பட்ட விடயமாக பார்க்க படுகிறது