ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்

Spread the love

ரசியாவின் எண்ணெய் கூதம் மீது உக்கிரேன் தாக்குதல்

ரசியாவின் உள் புறத்திற்குள் ஊடுருவி உக்கிரேன் உலங்கு வானூர்திகள் தாக்குதல்

நடத்தியுள்ளன ,இதில் ரசியாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

உக்கிரேனின் உள் புகுந்து தாக்குதலுக்கு ரசிய கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த தாக்குதல்கள் முன்னெடுக்க படும் அமைதி பேச்சில் தொய்வை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *