Posted in இலங்கை செய்திகள் 248 கைதிகளுக்கு கொரனோ Author: நலன் விரும்பி Published Date: 25/03/2022 Leave a Comment on 248 கைதிகளுக்கு கொரனோ Spread the love 248 கைதிகளுக்கு கொரனோ இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள 248 கைதிகளுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துள்ளார் இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது