அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

Spread the love

அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்

ஏமான் நாட்டு இராணுவத்தினர் Marib. பகுதியில் பிறந்து கொண்டிருந்த கழுகு ரகத்தை சேர்ந்த

உளவு விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ,அந்த விமானம் சுட்டு

வீழ்த்த படும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்

திரிகளிடம் இருந்து பல கிலோ மீற்றர் நிலப் பரப்பை மீட்டவாறு முன்னேறி வரும் இராணுவ

அணிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

அமெரிக்கா விமானத்தை
அமெரிக்கா விமானத்தை

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *