Posted in Uncategorized மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது Author: நிருபர் காவலன் Published Date: 16/09/2021 Leave a Comment on மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது Spread the love மக்களை சுட்டு கொன்ற கொலையாளி கைது அமெரிக்காவில் நான்கு பேரை சுட்டு கொன்றை கொலை குற்ற சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் இவ்வாறு கைதானவர் தொட விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது