ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

Spread the love

ஒரே நாளில் 39 பேர் கொரனோவால் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் 39 பேர் பலியாகியுள்ளனர்

இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 1,364 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *