காவல்துறை வேட்டை -548 பேர் கைது

Spread the love

காவல்துறை வேட்டை -548 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது

இடம்பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *