இந்தியாவில் கொரனோ மரணம் 195.000 – கூகிள் 136 கோடி பண உதவி
இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து
மீள ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,தற்போது மரண எண்ணிக்கை 195 ஆயிரத்தை கடந்து தனது கொலை வெறியை நிகழ்த்திய வண்ணம் உள்ளது
இவ்வேளை கூகிள் நிறுவனம் இந்தியாவின் அவசர மருத்துவ செலவிற்கு 136 கோடி ரூபாய்களை
அன்பளிப்பாக வழங்கியுள்ளது என அதன் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்
மேலும் இறந்த மக்களை ஒன்றாக கொட்டி அடுக்கி எரிக்கும் துயர் நிறைந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது ,மேற்படி காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது
ஓட்ஸிசன் சிலிண்டர்களை சவுதி அவசரமாக அனுப்பி வைத்துள்ளது


- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்













