லண்டனில் – உடலுறவுக்கு அழைத்து செல்வந்தரை கொன்று வீசிய பெண்

Spread the love

லண்டனில் – உடலுறவுக்கு அழைத்து செல்வந்தரை கொன்று வீசிய பெண்

லண்டனில் பத்தொன்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது கட்டுடலை காண்பித்து ,அதில் மயங்கிய செல்வந்தர்களை

ஆசைக்கு அழைத்து சென்று அவர்கள் ஆசை தீர்ந்ததும் ,குடிபானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று அவர்கள் உடைமைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவ்விதம் 42 வயதுடைய ஐரீஷ் செல்வந்தரை கொன்று அவரது வங்கியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து ,

80 ஆயிரம் பவுண்டுகள் பெறுமதியான வைரம் ஒன்றை அமெரிக்கா தலைநகரில் கொள்வனவு செய்திட முனைந்த பொழுது மேற்படி காதலார்கள் சிக்கி கொண்டனர்

இந்த பெண் தனது காதலனுடன் இணைந்தே மேற்படி விடயத்தை அரங்கேற்றி வந்துள்ளார்

நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணையில் குறித்த குற்றத்தை புரிந்த பெண்ணுக்கு 16 வருடம் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *