பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை – தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்

Spread the love

பிரிட்டனில் பற்றி எரிந்த பாடசாலை -தப்பி ஓடிய மாணவர்கள் ,மக்கள்

பிரிட்டன் ஐரீஷ் பகுதியில் Northfield Academy பாடசாலையில் திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால்

மாணவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புற படுத்த பட்டதுடன் ,அதன் சுற்றாடல் பகுதியில் இருந்து மக்களும் அவசர,மாக வெளியேற்ற பட்டனர்

தொடர்ந்து ,போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டதுடன் ஒரு மையில் சுற்றாடல் போக்குவரத்திற்கு தடை செய்ய பட்டது

இந்த தீ விபத்தில் பாடசாலை பலத்த சேதமடைந்துள்ளது

குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *