முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

Spread the love

முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அதன் ஆயுத பலம் அழிக்க பட்டு 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இப்பொழுதும் புலிகள்

ஆயுதங்கள் வெடிக்காத நிலையில் மீட்க பட்டு வருவதாக சிங்கள இராணுவம் பரப்புரை செய்து வருகிறது

அவர்களே ஆயுதங்களை வைத்து விட்டு ,அவர்களே எடுத்து விட்டு அது புலிகள்

ஆயுதங்கள், மீளவும் புலிகள் எழுச்சி கொள்ள துடிக்கிறார்கள் என்ற போர்வையில் பரப்புரை செய்து மகிழ்கிறது

இதெல்லாம் அரசியலில் சகாயமப்பா

Home » முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *