ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்

Spread the love

ஈரான் விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் – கொதிக்கும் ஈரான்

ஈரான் நாட்டின் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மிக முக்கிய விஞ்ஞானியை


ரிமோர்ட் கொன்றால் மூலம் லொறிக்குள் வெடி பொருளை நிரப்பி வெடிக்க வைத்துள்ளனர்

லொறிக்குள் குண்டுகள் நிரப்பப்பட்டு வெடிக்க வைத்ததுடன் அதே சமவேளை துப்பாக்கி பிரயோகமும் நடத்த பட்டுள்ளது

மேற்படி தாக்குதலை நடத்திவிட்டு ஆயுத தாரிகள் தப்பித்து சென்றுள்ளனர்

இஸ்ரேலினால் மிகவும் நேர்த்தியாக பயிற்றுவிக்க பட்ட வெளியாக புலனாய்வு துறையினரே இந்த கொலையினை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது

இதற்க்கு பின்னர் ஈரான் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாகும் ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *