லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
இஸ்ரேல் நாட்டின் பிரதான மையங்களை இலக்கு வைத்து
பாலஸ்தீனம் கசா பகுதியில் இருந்து பலூன் குண்டுகள் பறக்கவிட பட்டன
தொடராக இவ்விதமான புதிய தாக்குதல் உத்தியினால் இஸ்ரேல் நாடே
கலங்கி போனது .இதனை தடுக்க இஸ்ரேலிய இராணுவ மையம் புதியவகை லேசர் ஆயுதம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இதன் ஊடாக மேற்படி பலூன் குண்டுகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என அந்த இராணுவ மையம் அறிவித்துள்ளதுடன் ,
அதன் செய்முறை காட்சிகளையும் வெளியிட்டுள்ளது ,இந்த புதிய ஆயுத
வருகையை அடுத்து காசா போராளிகள் எவ்விதமான புதிய
நகர்வுகளை மேற்கொள்ள போகின்றனர் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்








