Posted in இலங்கை செய்திகள் இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு Author: நலன் விரும்பி Published Date: 09/08/2020 Leave a Comment on இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு Spread the love இலங்கை மத்தியவங்கி 450 மில்லியன் பணம் அச்சடிப்பு இலங்கை மத்திய வங்கியினால் இந்த வருடம் சுமார் 450 மில்லியன் பணம் அச்சடிக்க பட்டுள்ளது . இலங்கையின் பொருளாதாரம் பலத்த சரிவில் உள்ள நிலையில் இவ்விதம் அச்சு பதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது