ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

Spread the love

ஏழு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் இடம்பெற்று வரும் கனமழை காரணமாக மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது


இதனால் மக்களை விழிப்பாக இருக்கும் படி அனர்த்த

முகாமைத்துவ அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது

மேலும் ஏழு மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *