துருக்கியில் பற்றி எரியும் ஈரான் GAS குழாய்கள் -தீரவாதிகள் அட்டூழியம்

Spread the love

துருக்கியில் பற்றி எரியும் ஈரான் GAS குழாய்கள் -தீரவாதிகள் அட்டூழியம்

துருக்கியில் இருந்து ஈரானுக்கும் நுழையும் எரிவாயு குழாய்கள் மீது குருதீஸ்
போராளிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன .

இதனால் ஈரானுக்கு செல்லும் எரிவாயு குழாய்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இந்த குழாய்கள் தற்பொழுது பற்றி எறிந்த வண்ணம் உள்ளன

இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

குருதீஸ் போராளிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை சிரியாவின் இராணுவத்துடன் இணைந்து ஈரான் ,ரஷியா ஆதரவுடன் தாக்குத்தல் நடத்தி வந்தன

அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

துருக்கியில் பற்றி எரியும்
துருக்கியில் பற்றி எரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *