நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது
நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டது
நொரோச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது ஜெனரேட்டர், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய அமைப்பு இயக்குநருக்கு (NSO) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தப் பராமரிப்புப் பணிகளால் மின் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்று தேசிய அமைப்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.







