ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
Spread the love

ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்ததாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே, தலைநகர் ரியாத்தை குறிவைத்த பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி அரேபியா இடைமறித்ததாக செவ்வாயன்று அறிவித்தது.

“ஹூதி பயங்கரவாதக் குழுவால் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது,” என்று செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மல்கி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.