சீன வெளியுறவு அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு
Spread the love

சீன வெளியுறவு அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை இன்று (12) காலை அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்தார்.

வாங் யி சிறப்பு கலந்துரையாடல்

தனது விஜயத்தின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக

அமைச்சர் ஹேரத்துடன் வாங் யி சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.