அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு படங்கள் உள்ளே
அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு படங்கள் உள்ளே ,அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு ,கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளத்திற்கு அடுத்த மிகப்பெரிய குளமாகிய அக்கராஜன் குளத்தின் அணைக்கட்டில் உடைவு ஏற்பட்டுள்ளது .
உடைக்க பட்ட பகுதியில் மேலும் உடைவுகள்
இவ்வாறு உடைக்க பட்ட பகுதியில் மேலும் உடைவுகள் ஏற்படாதவாறு மண்மூடை கொண்டு பாதுகாக்க ஒன்று சேர்ந்த விவசாயிகள் செயல் பாராட்டை பெற்றுள்ளது .
அரசியல்வாதிகள் குறட்டை விடும் வேளை
அரசியல்வாதிகள் குறட்டை விடும் வேளையில் தமது மக்களை தாமே பாதுகாக்க ஒன்று கூடிய இவர்களை பாராட்ட வேண்டியவர்களே .
ஒட்டு கேட்க மட்டும் வீடு தேடி வருவார்கள் அரசியல் புள்ளிகள் .தமது வேலைகள் முடிந்ததும் அவர்கள் மக்களை மறந்து விடுவார்கள் ,
இப்போ நீங்கள் அரசியல் புள்ளிகள் அல்ல அரசியல் புயல்கள் .மக்கள் சேவகர்கள் .இவன்தாண்டா அரசியல்வாதி
இந்த் கட்டு . ஆபத்தான நிலை இல்லை என பொறியியலாளர் தெரிவித்துள்ளனர் .


மிக்க நன்றி ரவி

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது








