ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு
Spread the love

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு

ஊடகங்களுக்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் அனுரா அரசு சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

ஆளும் அனுரா அரசு ஆட்சி

கடந்த ஒருவருடகாலமாக ஆளும் அனுரா அரசு ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ளது .

அவ்வாறான நிலையில் ஆறாயிரம் கோடி டொலருக்கு மேலாக கடனை வாங்கி குவித்துள்ளது .

3 டிரில்லியனுக்கு மரக்கறி மற்றும் பானங்களை இறக்குமதி செய்துள்ளது .

இவ்விதம் உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி குவித்து வருகிறது .

அவ்வாறான சூழலில் தமது அரசு அதிக வருமானத்தை ஈட்டி வருவதாக இலங்கையின் முக்கிய ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறது .

இவை கட்டணம் செலுத்த பட்ட செய்திகளாக பார்க்க முடிகிறது .

ஆக ரிம்மில் ஓடும் அரசு

ஆக ரிம்மில் ஓடும் அரசு மேலும் ஆறு மாத காலத்திற்குள் மிக பெரும் நெருக்கடியை சந்திக்க போவதை மேற்படி விடயங்கள் மக்கள் மத்தியில் எடுத்து காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

அனுரா அரசால் மக்களுக்கும் நாட்டுக்கும் விடியல் என வருமணம் வருவாய் அதிகம் என செய்ய படும் இந்த விளம்பர செய்திகள் மூலம் நாடு பாதாளத்தில் போய்க்கொண்டுள்ளதை காட்டுகிறது .

மக்களே விழித்து கொள்ளுங்கள்