இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
Spread the love

இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு

இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session

அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக

மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக

முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.

அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka

தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.