3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா
3முக்கிய நாடுகளை இழந்த அமெரிக்கா .இந்தியா சீனா ரஷ்யாவை இழந்த அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது .America lost 3 important countries.
இந்தியா சீன ராசியாவை இழந்த அமெரிக்கா India lost China to America
இந்தியா சீனா ராசிய போன்ற நாடுகளை தாங்கள் இழந்துவிட்டதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்த நாடுகள் மூன்றும் இணைந்து அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
அதனை அடுத்து அவசர அவசரமாக இப்பொழுது இவ்வாறு தனது அறிவித்தலை அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி Trade against the United States Economic Development
அமெரிக்காவுக்கு எதிராக வர்த்தகம் பொருளாதார அபிவிருத்தி புதிய நாணயங்கள் ஊடாக புதிய வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் .
இதன் பின்னர் அமெரிக்காவினுடைய எதிர்காலத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருக்கும் என்பதாக அவர் தெரிவிக்கிறார் .
அதனை அடுத்து தற்போது மீண்டும் இந்தியாவை நமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரும் நடவடிக்கையில் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
அமெரிக்காவின் சொல்லுக்கு தலை ஆட்ட இந்தியா மறுத்தால் இந்தியாவை பல நாடுகளாக உடைக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







