ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா
Spread the love

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா

ரணிலை பார்க்க ஓடிச்சென்ற மகிந்தா விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரசியலில் எதிரும் புதிருமாக காணப்பட்ட ரணில் .அவ்வாறான நிலையில் மஹிந்தா அணி தற்பொழுது சம்மந்தியாகிவிட்டதை இந்த விடயங்கள் எடுத்துக்காட்டி உள்ளது.

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் ரணில் கைது

மோசடி குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை

,ஐந்தாவது ஜனாதிபதியாக விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஓடோடி சென்று பார்வையிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி

மக்கள் மத்தியில் கட்சிகளுக்குள் போட்டி இடம்பெறுவதாக காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்கள், அவர்களுக்குள் ஒரு விடயம் வருகிற

பொழுது ஓடி சென்று கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடுகிற விளையாட்டாகவே இது பார்க்கப்படுகிறது.

ஆகவே அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து இன்னொரு கட்சியை சாடுவதும் ,உள்ளக ரீதியாக ஓடிப் பிடித்த விளையாடுவோம் என்பது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளதை கவனிக்கப்படுகிறது.

அரசியலில் இதெல்லாம் சகாயமப்பா .