யானையுடன் மோதிய ரயில்
யானையுடன் மோதிய ரயில் சம்பவ இடத்தில் பரிதாப பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இலங்கை மீனகையா பகுதியில் காட்டு யானை ஓன்றுடன் பயணிகள் ரயில் ஒன்று மோதியதில் ,அந்த யானை சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ரயிலில் கர்த்தாரா கொட்டுவார் கவர்ல பகுதியில் ரயிலுக்கு இடையில் யானை சிக்கியதில் ,யானை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாளத்தை யானை கடக்கின்ற பொழுது ,வேகமாக வந்த ரயில் யானையை, தாக்கியதில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இவ்வாறான ரயில் பாதைகளில், அதிகமான யானைகள் மோதுண்டு இறக்கின்ற சம்பவங்களும் ,அதனால் பயணிகள் பலத்த காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது.
சம்பவம் இடம்பெற்ற பட்ட இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அங்கிருந்து யானையை அகற்றும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றார்கள்.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான ரயில் யானை விபத்து சம்பவங்கள் பலது இடம்பெற்று வருகின்றது.
இதனால் பத்துக்கு மேற்பட்ட யானைகள் ரயில் விபத்துக்கள் பலியாகி வருவதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது









