அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு
அமெரிக்கா வெள்ளம் மக்கள் தவிப்பு ,அமெரிக்காவின் மிக முக்கியமான மாவட்டங்கள் நகரப் பகுதியில் கடும் வெள்ளத்தில் மிதக்கிறது இந்த வெள்ளப்பெருக்கில் பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்டOklahoma City to Dallas to Alexandria, Louisiana, and the second is Nashville, Tennessee, to Louisville, Kentucky, to Charleston, West Virginia, to Cleveland to Pittsburgh.
வெள்ளப்பெருக்கு காரணமாக மின்சாரம் தொலைத்தொடர்புகள் நீர் ,மின்சாரங்கள் என்பன தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளத்தில் வீடுகள் மூழ்கியுள்ளதால் அந்த வீட்டுக்குள் இருந்த மக்கள் வேக படகுகள் மூலம் மீட்கப்பட்டு அவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வீடுகளுடைய மொத்த இழப்புகள் பல மில்லியனை எட்டி தொட்டதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்தும் புயல் மழை வெள்ளம் காரணமாக பலமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதனை அடுத்து தற்பொழுது அந்த மக்களை பாதுகாக்கின்ற நோக்கில் அந்தந்த மாநகரத்துக்குரிய அரசுகள் ஈடுபட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் அதிகமான வாகனங்கள் வல்ல நீரோடு அடித்துச் செல்லப்படுகின்ற காட்சிகள் காணப்படுகிறது.
இராணுவம் மீட்பு படைகள் என்பனவும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
டிரம்பின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள முதலாவது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு இதுவே முதலாக உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்









