இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்
Spread the love

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல்

இலங்கை இணையதளங்கள் மீதுசைபர் தாக்குதல், இலங்கை அரச இணைய யதளங்கள் சமூக ஊடங்கள் மீது மர்ம நபர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைத் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் முகநூல் tiktok in sakram youtube twitter போன்றவற்றின் மீது இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ளது எனினும் ஏனையவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவரப்பட்டுள்ள பொழுதும் இதுவரை தமது உத்தியோபூர்வ யூடியூப் பக்கம் தமது கைக்குள் வரவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இடைவிடாது தொடரும் இந்த சைபர் தாக்குதலினால் இளங்கருடைய பல்வேறுபட்ட சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள்ளாக சில தகவல்கள் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

புத்தாண்டு தினத்தின் இறுதி நாளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது மிகப்பெரும் பரபரப்பையும் சர்ச் செய்யவும் ஏற்படுத்தி உள்ளதையும்

YOUTUBE பக்கத்தினை தமது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் தொடர்ந்தும் அதனை எவ்வாறு விற்பது என்பது தொடர்பில் தமது சைபர் கிரைம் பிரிவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது .

youtube பக்கம் மட்டும் ஏன் அவர்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை என்பதுதான் இப்பொழுது புதிரான புதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ற தாக்குதலை நடத்தியது யார் எந்த நாட்டிலிருந்து தொடர்பாக இதுவரை தெரியவில்லை என்கிறது அரசு.