வன்னி மைந்தன் தளத்தில்
மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .
மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .
அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .
அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.
அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது








