பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார்
பிரபாகரனே எனது தம்பியை கடத்தினார் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனே என்னுடைய தம்பியை கடத்தினார்” என்று, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், தன்னை பிடிக்க முடியாமையால் போனதாலேயே தன்னுடைய தம்பியை பிரபாகரன் கடத்தி சென்றுவிட்டதாகவும், டக்ளஸ் கூறினார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு








