ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .
இஸ்ரேல் வடக்கு பகுதிகள் எங்கும் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
பலஸ்தீனம் இஸ்ரேல் எங்கும் தாக்குதல் ஆரம்பித்த நாள் முதல் ஹிஸ்புல்லா போராளிகள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
அன்றில் இருந்து இன்றுவரை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .












