பாலத்தில் விழுந்து பெண் பலி
பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .
பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சடலம் மீட்பு
இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .
இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.
மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்
இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .
பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .
இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காசா தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்க தூதர் பாராட்டுகிறார்

- பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்

- பாலஸ்தீன நபர் இஸ்ரேலியப் படையால் கைது

- இஸ்ரேலில் இருந்து விலக அமெரிக்க நகரம் வாக்களிக்கிறது

- பாலஸ்தீனியர்களுக்கான சவுதி ஆதரவை MBS மீண்டும் வலியுறுத்துகிறது

- பாகிஸ்தான் அணியின் ரவூப் மற்றும் இந்திய அணித்தலைவர் ஆசிய கோப்பையில் ஆத்திரமூட்டும் நடத்தை

- 8வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி ஷாங்காயில் தொடங்குகிறது

- வங்கதேச பேட்டிங் பயிற்சியாளராக முகமது அஷ்ரபுல் நியமிக்கப்பட்டார்

- இஸ்ரேல் இராணுவ உடலை ஒப்படைக்கும் ஹமாஸ்

- பெத்லகேம் அருகே இஸ்ரேலிய குடியேறிகள்










