92 இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் – 7 மணித்தியாலம் இடம்பெற்ற உக்கிர சண்டை,

Spread the love

92 இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள் – 7 மணித்தியாலம் இடம்பெற்ற உக்கிர சண்டை

நையீரியாவின் எல்லை பகுதியான Boma பிரதேசத்தில் அரச

இராணுவத்தினரை தமது விடுதலை கோரி போராடி வரும்

பொக்கோ கராம் கிளர்ச்சிபடையினர் சுட்டு கொன்றனர் .

குறித்த நகருக்குள் ஊடுருவி சென்ற போக்கோ கராம் அமைப்பினர்

அதிரடி அதிவேக தாக்குதலை நடத்தினர் .

இதில் 92 அரச படைகள் பலியாகினர் ,மேலும் 22 அரச வாகனங்கள்

,கவசவாகனங்கள் என்பன அழிக்க பட்டும் எரியூட்ட பட்டும்


கைப்பேற்றியும் சென்றுள்ளன

முதன் முதலாக பெரும் தொகையில் தாம் இந்த மனிதர்களை

இழந்துள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் தெரிவித்துள்ளார்

குறித்த அமைப்பினர் மீது தீவிர தாக்குதால்கள் முடுக்கிவிட

பட்டுள்ளது

92 இராணுவத்தினரை சுட்டு
92 இராணுவத்தினரை சுட்டு

Spread the love