80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்


80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால் குத்திய நபர் – பிரிட்டனில் பயங்கரம்

பிரிட்டன் Belfast, Northern Ireland பகுதியில் மிதி வண்டியில் பயணித்த

நபர் ஒருவர் என்பது நிமிடத்தில் ஐந்து பெண்களை மிக கோரமாக கத்தியால் குத்தியுள்ளார்

19 முதல் 22 வயதுடைய பெண்களை இலக்கு வைத்தே மேற்படி கொடூர தாக்குதலை நடத்தியுள்ளார்

இவரது கத்தி குத்து தாக்குதல் தொடர்பான காணொளிகள் வெளியிட பட்டுள்ளன

கழுத்து ,கால், கை ,மார்பு ,மற்றும் தோள்பட்டை ,வயிறு என்பனவற்றை

இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது
.பிரிட்டனில்

[related_posts_by_tax]

சமீப காலமாக கத்தி குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளது ,இதனை

கட்டு படுத்த இரகசிய காமராக்களை வீதிகள் மற்றும் வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளது

இதுவரை 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட இரகசிய கமராக்கள் வீதிகள் மற்றும்

வீடுகள் முன்பாக பொருத்த பட்டுள்ளதான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்
80நிமிடத்தில் 5 பெண்களை கத்தியால்