700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை
700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனைஈரான் புரட்சி காவல்
படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்
இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு
தீவிரம் பெற்று வரும் நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று
என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறதுஇந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய
வைத்துள்ளதுஇவை
ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது.