6 இந்தியர்கள் இலங்கையில் கைது
6 இந்தியர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் விசா இன்றி தங்கி இருந்த ஆறு இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சட்ட விரோத சிகரெட்டுடன் கட்டுநாயக்க பகுதியில் வைத்து இவர்களை கைது செய்யா பட்டுள்ளனர் .
கட்டுநாயக்கா பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வெளிநாட்டவர் குழுவொன்று தங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து திடீரென அந்த பகுதியை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கு இருந்த ஆறு பேரை கைது செய்தனர் .
விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது
இதன்போது சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரம் இவர்கள் விலை உயர்ந்த சிகரட்டுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 42 வயதுடைய இந்திய நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இங்கிருந்து சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர் .
இலங்கையில் வெளிநாட்டு சீக்ரெட்டுகளை இறக்குமதி செய்து அதை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தீவிர விசாரணை எடுத்து தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் இலங்கையில் தொடராக கைது செய்யப்பட்டு வருவது இந்தியா மக்களிடத்திலும் இந்திய நாட்டில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
கைது செய்யப்பட்டவர்கள் வேறு சமுபாவிரோத செயல்களில்ஈடுபட்டார்களா என்ற விதத்தில் விசாரணைகள் இடம்பெற்றன .
இலங்கையில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவின் தூதரகம் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்









