6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு


6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு

ஈரானின் இரண்டாவது தலைவரும் ,புரட்சி படைகளின் தளபதியும் மக்கள் நேசித்த வருமான சுலைமானி

படுகொலையை அடுத்து ஈரான் அமெரிக்கா,படைகளை தொடர் வேட்டையாடும்

களமுனையை திறந்துள்ளது .

American E-11A என்ற விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ஈரான் எல்லை அருகில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில்

பறந்து கொண்டிருந்த விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ஈரான் இராணுவ தளபதி சுலை மானி கொலை செய்ய காரணமாக இருந்த அமெரிக்காவின் வெளியக புலனாய்வு

துறையின் CIA முகவர் ஒருவரும் ,மாஸ்டர் மைண்ட் ஆன நபரே தாலிபான் போராளிகளினால் கொலை செய்ய பட்டுள்ளார்

இவருடன் பயணித்த மேலும் பலர், சுமார் ஆறு அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் என கூற படுகிறது ,


இதனை ரஷியா ,ஈரான்,தாலிபான்கள் தெரிவித்துள்ளன ,

எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த பதிலடி உயர் மட்ட படு கொலையை தாலிபான்கள் மூலம் ஈரான் நடத்தியுள்ளது

6 அமெரிக்கா உளவுத்துறை தளபதிகள் படுகொலை -பழிவாங்கல் தொடரும் ஈரான் அறிவிப்பு

அவ்வாறு எனின் ஈரான் உளவுத்துறை இவர்களை எவ்வாறு துரதியுள்ளது என்பதனையும் அவர்கள் நட மாட்டங்களை

எவ்வாறு கண் காணித்தது என்பதனையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்

இந்த அமெரிக்கா முக்கிய உளவுத்துறை தளபதிகள் படுகொலை செய்ய பட்டதை ஈரான் மகிழ்ச்சியுடன்

கொண்டாடி வருவதுடன் ,மேலும் எமதுபழிவாங்கல் தொடரும் என ஈரான் அறிவித்துள்ளது

அமெரிக்காஇதுவரை எமது முக்கிய உளவுத்துறை தளபதிகள் பலியானதை தெரிவிக்கவும் இல்லை, ஒப்பு கொள்ளவும் இல்லை ,

உலக சண்டியர் என்று தான் தனது இழப்புக்களை ஒத்து

கொண்டது என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .

இந்த முக்கியஸ்தர்கள் உடல் எரிந்து சாம்பலான நிலையில் காணப்படுகின்றனர் ,மேலும் அதில் இருந்த சில முக்கிய

ஆவணங்களை தாம் மீட்டுள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்த்துள்ளன

அதில் என்ன உள்ளது என்பதனையும் ,எவ்வாறான ஆவணம் என்பதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை

இறந்தது இவர்கள் தான் என்பதை அடித்து கூறியுள்ளன ,இந்த விமானத்தை சுட்டு வீழ்த்த துல்லியமான உளவு தகவலை வழங்கியது யார் …?

இதுவே இன்று உளவுத்துறை வட்டாரங்களில் பரவி வரும் கேள்வியாக மாறியுள்ளது ,அது யார் என்பதை இவர்கள்

கண்டு பிடித்தும் இருப்பர்கள் ,அப்படியானால் பதிலடி ஈரான்,தலிபான்கள் கோட்டைகள் மீது விழும் என எதிர்பார்க்கலாம்

வரும் காலம் பரபரப்புக்கு பஞ்சமில்லை எனலாம் .

6 அமெரிக்கா உளவுத்துறை
6 அமெரிக்கா உளவுத்துறை